25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


இராஜபாளையம்  நகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை விழா

நாள் : 17.03.2024, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10.00 - 12.30 மணி

இடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.

சிறப்பு விருந்தினர்“நகைச்சுவை நம்பி” முனைவர் சா. நீலகண்டன்  M.A, PhD,அவர்கள் 

தமிழ்ப் பேராசிரியர், தேசியக் கல்லூரி -திருச்சி. திருச்சி நகைச்சுவை மன்றம்

சிரிப்புரை தலைப்பு : 'வாழ்வே ஆனந்தம்"

அனைவரும் வருக ! வருக !! என அன்புடன் வரவேற்கின்றோம்...

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம்

நிகழ்ச்சி அன்பாதரவாளர்:

M. MURUGAN, SBI LIFE MD CLUB ,   MDRT - COT (USA) AWARD TOP 10 IN INDIA .  Cell: 91 5000 9000

SBI லைப் இன்சூரன்ஸ் ( ஆயுள் பாதுகாப்பு ) உடன் அனைத்து கம்பெனிகளின் வாயிலாக மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடு பாலிசி சேவை செய்து தரப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News