.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்? சதுரங்க சிப்பாய்
. சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்? புறா
.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன? மின்மினிப் பூச்சி
0
Leave a Reply