25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


உடலை சுத்தப்படுத்தும்  சோம்பு நீர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலை சுத்தப்படுத்தும்  சோம்பு நீர்

 காலையில்எழுந்தவுடன்சோம்புதண்ணீரைமுதலில்குடிக்கவேண்டும்.ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல் சோம்பு தண்ணீர் குடித்தால் மிக எளிதாக, நாள்பட்ட உடல் பருமனை குறைக்கும்.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது.வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதைப்பகுதி தொப்பையை கரைத்து சரியான உடல் அமைப்பைத் தரும்.செரிமானத்திற்கு நல்லது ...இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது ...கண் ஆரோக்கியம் ...இரத்தத்தை சுத்திகரிக்கும்மாதவிடாய் வலியை போக்கும் ...புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்

... சோம்பு டீ செய்முறை ..- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக சூடாகவும். இந்த தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அடுப்பை அணைத்தபின் இதனை ஒரு தட்டு வைத்து மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News