ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் அன்கிதா ஜோடி இந்தியாவின் சாம்பியன் .
டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன் கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-4 என அன்கிதா ஜோடி கைப் பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.இதை அன்கிதா ஜோடி 10-8 என கைப்பற்றி முடிவில் அன்கிதா 4 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
0
Leave a Reply