இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்! வந்துவிட்டது LPG ATM.
இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாரத் கேஸ் நிறுவனம் குருகிராம் பகுதியில் முதல் LPG ATM சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நாம் நம்முடைய காலி சிலிண்டரை கொண்டு சென்று கன்ஸ்யூமர் எண், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்தினால், 2 நிமிடங்களில் புதிய சிலிண்டரை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவை, முன்பதிவு செய்து காத்திருக்கும் அவசியத்தை நீக்குகிறது.
0
Leave a Reply