25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அர்ஜுன், ஹரிகிருஷ்ணா  உலக கோப்பை செஸ் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜுன், ஹரிகிருஷ்ணா  உலக கோப்பை செஸ் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.

கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன்கோவாவில்,  மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, 3 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்றனர். நேற்று டை பிரேக்கர்' போட்டி நடந்தன. 

முதல் போட்டியில் அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதி ,அர்ஜுன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியின் முடிவில் 3.0-1.0 என வெற்றி பெற்று, ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஹரிகிருஷ்ணா,  மற்றொரு போட்டியில் சுவீடனின் கிரான் டெலியஸ் இடையிலானமுதல் 'டை பிரேக்கர்' போட்டி 'டிரா ஆனது. அடுத்த போட்டியில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, 34வது நகர்த்தலில் வெற்றி பெற்று.முடிவில் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று, ஐந்தாவதுசுற்றுக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News