உங்களை ஏழையாக மாற்ற கூடிய பத்து பழக்கங்கள்.
1. பணம் வந்ததும் செலவழிக்காதீங்க.
2. கடன் வாங்கி வாழ நினைத்தால் உங்கள் நிலை மோசமாகிவிடும்.
3. பிறர் பார்வைக்காக செல்வழிக்காதீங்க.
4. வருமானத்தை விட ,ஆசை அதிகமாக இருந்தால் பணம் பறந்து போகும்.
5.உண்மையான தேவைக்கு மட்டும் செலவிடுங்க.
6.பாசாங்கு செலவுகள் பாதுகாப்பை சிதைக்கும்.
7. பணம் வரும் வழியை கவனியுங்கள். போகும் வழியே உங்கள் நிலையை தீர்மானிக்கும்.
8. ஆடம்பர வாழ்க்கை ஆழ்ந்த வறுமைக்கு வழிவகுக்கும்.
9.நாளைக்காக சேமிக்க தவறாதீங்க.
10.தேவையற்ற செலவுகளை தவிர்த்திடுங்கள்.
0
Leave a Reply