25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


திருவண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு ...

கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை  கோயிலுக்கு அருகே இருக்கும்,காவல் தெய்வம் பூத நாராயணரைத்  தரிசித்து அனுமதி பெற வேண்டும்.அவரை வணங்கிவிட்டுப்புறப்பட்டால் எந்தவித இடையூறும்இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை.. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று  அண்ணாமலையாரையும்,உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும் அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை

 வணங்கிவிட்டு மலையை வலம் வரத்தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க.வேண்டும் என்பது நியதி,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News