வளரும் லிங்கத் திரு மேனி கொண்ட உலகத்தின் மிகப் பெரிய சுயம்பு லிங்கம் பூதேஷ்வர் நாத்
பூதேஷ்வர் நாத் உலகத்தின் மிகப் பெரியசுயம்பு லிங்கம் , 18 அடி உயரம். 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திரு மேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.ஆச்சரியமான ஒருஉண்மை என்னவென்றால்!! இப்பெருமானை வருடம் தோறும் கணக்கிடுகிறார்கள்.ஒவ்வொரு வருடமும் இவர் 6முதல் 8 இன்ச் வரை பூதேஷ்வர் நாத் வளர்ந்துகொண்டே வருகிறார்.
0
Leave a Reply