25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால்

சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் உள்ளது. ஒயிட் சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது.ஒயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார்169 மிகி கால்சியம் இருக்கும். இதனால், இவை எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.ஒயிட் சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். இதில் உள்ள கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாகஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News