கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்.
கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள்,சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை,ஈறுநோய்கள்,பசியின்மை,உயர்இரத்தஅழுத்தம்ஏற்படும்.எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படும்.நரம்பு இழுப்பதை போன்ற உணர்வு ஏற்படும்.நகம் எளிதாக உடையும்.அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும்.கால்சியம் குறைபாடு வராமல் தடுக்கும் உணவுகள் பால்& பால் பொருட்கள், கேழ்வரகு கீரைகள் கசகசா, எள்ளு, கம்பு, சிறுதானியங்கள்,சியா விதைகள்.
0
Leave a Reply