25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


சர்க்கரைநோய்முதல்கொலஸ்ட்ரால்வரைகுறைக்கும்  காராமணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைநோய்முதல்கொலஸ்ட்ரால்வரைகுறைக்கும் காராமணி

காராமணியை நாம் அதிகமாக சமைத்து சாப்பிடுவதில்லை, இந்நிலையில் இதில் புரத சத்து, நார்சத்து, உள்ளது. மேலும் இதில் முக்கிய சத்துகள் உள்ளது.100 கிராம் காராமணில் உள்ள சத்துகள்-  120 கலோரிகள், கார்போஹைட்ரேட்21.45 கிராம், நார்சத்து6.7 கிராம், சர்க்கரை 4.4 கிராம், புரத சத்து 8.3 கிராம், கொழுப்பு சத்து 0.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி -காம்பிளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீஷியம், காப்பர், மான்கனீஸ் உள்ளது.ஆன்டி ஆக்ஸிடண்ட் பாலிபினால்ஸ், பிளபாய்ட்ஸ், டன்னின்ஸ் உள்ளது இவை நமது செல்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும்.

இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைக்கும். இதில் உள்ள பொட்டாஷியம், ரத்த அழுத்தத்தை சீராக்கும்.நார்சத்து, நமது ஜீரணத்தை அதிகரிக்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. குடல் ஆரோக்கியத்திற்கு துணையாக இருக்கிறது. இதில் குறைந்த கொழுப்பு சத்து மற்றும் கலோரிகள் உள்ளது. அதிக புரத சத்து, நார்சத்து உள்ளதால், உடல் எடை குறைக்க உதவும்.இதில் உள்ள நார்சத்து, சர்க்கரையை உள்வாங்கிக்கொள்ளும். சர்க்கரை அளவை சீராக்கும். இதனால் அடிக்கடி ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் எலும்புகளை வலுவாக்க உதவும். எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News