இன்று சென்னை அணி தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில், அசாமின் கவுகாத்தியில் இன்று நடக்கஉள்ள லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் மோதுகின்றன. கடந்த முறை ராஜஸ்தானுக்காக பங்கேற்ற சஞ்சு சாம்சன், இம் முறை சென்னை அணிக்காக களமிறங்குகிறார். இதே போல சென்னை அணிக்காக விளையாடிய ரவிந்திர . ஜடேஜா, தற்போது ராஜஸ்தானுக்காக களம் காண்கிறார். இருவரும் அணி மாறிய நிலையில், நேருக்கு நேர் மோதலை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
0
Leave a Reply