கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டி .
பிரிமியர் லீக் போட்டியில் விசாகப்பட்டனத்தில் நேற்று டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார் .
ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டில்லி அணி 16 ஓவரில் 166/3 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply