அரிப்பு குணமாக.....
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து நீர் விட்டு அரைத்து உடல் மீது பூசி குளிக்க உடலில் உள்ள அரிப்பு உடனே குணமாகும்.
வெங்காயத்தை அரைத்து வைத்து முட்டிகளில் கட்ட மூட்டு வலி குறையும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் நாவற்பழத்தை சாப்பிடக்கூடாது .அப்படி சாப்பிட்டால் குழந்தை குடித்த பாலைக் கக்கும்.
அதிக அளவில் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் மிக மிகக் குறைந்த அளவே ஏற்படுகிறது.
0
Leave a Reply