பரபரப்பான அரசியல் வேலை களுக்கு நடுவே “ ஹரிஹர வீரமல்லு “ பட வேலைகளில் சில மணிநேரங்கள்'' என குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் பவன் கல்யாண்.
சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தற்போது அங்கு துணை முதல்வராக உள்ளார். அரசியலுக்கு பயணித்ததால் அவர் நடித்து வந்த ஓஜி, ஹரிஹர வீர மல்லு ஆகிய படங்களின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி உள்ளார்"பரபரப்பான அரசியல் வேலை களுக்கு நடுவே ஹரிஹர வீரமல்லு பட வேலைகளில் சில மணிநேரங்கள்'' என குறிப்பிட்டு பவன் கல்யாண்.,படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்பி போட்டோவை பகிர்ந்துள்ளார்
0
Leave a Reply