25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் (23வது நிகழ்ச்சி)

தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்

நாள் : 27.09.2025 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 to 8.00 மணி

இடம் : ஆனந்தா கார்டன் திருமண மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம். 

தலைப்பு: திரையிசையில் தடம் பதித்த கவிஞர் யார்?

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?

கவியரசர் கண்ணதாசனா? 

வாலிபக் கவிஞர் வாலியா?

நடுவர் “இசைக்கலைமணி”இராஜபாளையம் உமாசங்கர் ,செயலாளர், இராஜபாளையம் கம்பன் கழகம் அவர்கள் 

பட்டுக்கோட்டையே ...! என வாதிடுபவர்"நகைச்சுவை நாவரசி"திருமதி. மலர்விழி,நாகர்கோவில் 

கண்ணதாசனே...! என வாதிடுபவர்"இசைக்குயில்"திருமதி. இந்திரா விஜயலட்சுமி ,மதுரை

கவிஞர் வாலியே...!என வாதிடுபவர் "சிரிப்பு மத்தாப்பூ திருமதி. அன்னலட்சுமி -திருச்சி. 

அனுமதி இலவசம் - அனைவரும் வருக! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News