ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் அபாரம் நான்காவது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-7' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் மச்சாக் மோதினர். தாமஸ் ('நம்பர் -25') 2 மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் ஜோகோ விச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளி தாக வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி. பிரான்சின் மிலடினோவிச், குரோஷியாவின் இவான் டோடிச் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம். 12 நிமிடம் நடந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றனர். .
0
Leave a Reply