வயதாகி விட்டதே என்று வருத்தப்படாதீர்கள்."
இப்படி வருத்தப்படுகிறவாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை என்று சந்தோசப்படுங்கள்.
நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்!
50-க்குப் பிறகு கிடைக்கும் ஒவ்வொரு ஆண்டும் போனஸ்!
அறுபதுக்கு பிறகு கிடைக்கும் ஒவ்வொருமாதமும் போனஸ்!
70க்குபிறகுஒவ்வொரு வாரமும் போனஸ்!
80க்கு பிறகு ஒவ்வொரு துளிமே போனஸ்தான்!
வாழ்ககையின்ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சி அனுபவியுங்கள்!!
0
Leave a Reply