ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
சொல்லப்படும் பொருள்:
நாம் தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க / செய்ய வேண்டும்.
உண்மையான விளக்கம்:
அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.
அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்பது,இதன் அர்த்தம்.
0
Leave a Reply