முகம் கருமை,எண்ணெய் பசை நீங்க.....
முகம் கருமையடையாமல் இருக்க
வேப்பிலை, புதினாசிறிதளவு மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, அவற்றைதூள் செய்து பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் கருமை குணமாகும்..ஆரஞ்சு பழ தோலை நன்கு காயவைத்து, பொடி செய்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் கருமை நீங்கும்.
எண்ணெய் பசை முகத்திற்கு
தக்காளி பழத்தை2 துண்டு எடுத்து முகத்தில் தேய்த்து வர முக எண்ணெய் பசை நீங்கி, முகம்பளிச்சென்று இருக்கும்.ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கும்.
0
Leave a Reply