25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு

 பெண்களுக்கான கிராண்ட ப்ரி தொடர் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே) சார்பில் நடக் கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா உட்பட 10  பேர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவைஇதன் மூன்றாவது சுற்றில் சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையா டிய திவ்யா, போட்டியின் 41 வது நகர்த்தல் 'டிரா' செய்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினரை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஹரிகா விளையாடினார். இப் போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.மூன்று சுற்று முடிவில் சீனாவின் ஜூ ஜினர் (2.5 புள்ளி) உள்ளார். முதலிடத்தில் உக்ரைனின் அனா முஜிசுக் (2.0), கிரீ சின் ஸ்டாவ்ரூலா (2.0) அடுத்த இரண்டு இடங் களில் உள்ளனர். இந் தியாவின் ஹரிகா (1.5) 4. திவ்யா (1.5) 7வது இடங்களில் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News