25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


வாதத்தைக் குறைக்க உதவும். புளிச்சக்கீரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாதத்தைக் குறைக்க உதவும். புளிச்சக்கீரை

புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.

புளிச்சக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசிஉணர்வை குறைக்கிறது, இதனால் உடல் பருமனை குறைக்க முடியும்.

புளிச்சக்கீரையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். காலையில் 4 முதல் 5 புளிச்சக்கீரையை வெந்நீரில் சேர்த்துகொதிக்க வைத்து குடித்து வரலாம்

நீர் கோர்த்தல்பிரச்சனைஉள்ளவர்கள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பவர்கள் புளிச்சகீரை கடையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

புளிச்ச்சக்கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தைக் குறைக்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News