உழைப்பு, ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்றார்,இயக்குனர் எஸ்.பி., முத்துராமன்.
மூத்த இயக்குனர் எஸ்.பி., முத்துராமன், 'அறியாத பசங்க' பட விழாவில் ,"80 ஆண்டு பாரம்பரிய மிக்க நிறுவனமான ஏ.வி.எம் இன்று படங்கள் தயாரிப்பதில்லை. இதை அவர்களிடம் கேட்டேன்.படம் தயாரித்து விடலாம். வியாபாரம் செய்வது கஷ்டம் என்றனர். பக்கா ஸ்கிரிப்ட் இருந்தால் தான் ஒரு படத்தை தொடங்குவர். அதனால் தான் ஏ.வி. எம்., படங்கள் வெற்றி பெற்றன. உழைப்பு, ஒழுக்கம் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம்" என்றார்.
0
Leave a Reply