25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


எந்த வகையிலும் ,65 வயதை கடந்தவர்கள் உங்களை   சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எந்த வகையிலும் ,65 வயதை கடந்தவர்கள் உங்களை சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்

கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

வேகமாக திரும்பாதீர்கள்.

கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள். 

நின்றவாறு கால்சட்டை Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

 எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

பின்புறமாக நடக்காதீர்கள். 

எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்

 படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுத்து நிற்கவோ  நடக்கவோ செய்யாதீர்கள்.

உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள், அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும். 

சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும் .அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள் வலி சரியாகும்

கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்குபிடிப்புஏற்பட்டால் , வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள் நல்ல தீர்வு  ,வலி சரியாகும்

திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News