25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கோ கோ' பெண்களுக்கான பைனலில், ஆண்களுக்கான பைனலில்   இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோ கோ' பெண்களுக்கான பைனலில், ஆண்களுக்கான பைனலில் இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.

லீக் சுற்றில் மூன்று போட்டியிலும் (எதிர்: தென் கொரியா, ஈரான், மலேசியா) வென்ற இந்தியா, காலிறுதியில் வங்கதேசம், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது.  நேற்று நடந்த பெண்களுக்கான பைனலில் நேபாளத்தை வீழ்த்தி, இந்திய அணி 78-40 என்ற புள்ளி கணக்கில் 38 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் ஆனது.

லீக் சுற்றில் 4 போட்டி யிலும் (எதிர்: நேபாளம், பிரேசில், பெரு, பூடான்) வென்ற இந்தியா, காலிறுதியில் இலங்கை, அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. ஆண்களுக்கான பைனலில் இந்திய அணி 54-36 என்ற கணக்கில் 18 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,மீண்டும் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News