இந்தியா 'டி-20' உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை.
இந்தியா, நியூசிலாந்து அணிகள்ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பைனலில் மோதின. நியூசிலாந்து அணியில் மெக்கோன்கிக்கு பதிலாக ஜேக்கப் டபி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர்,பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 255/5 ரன் குவித்தது. நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. 'நடப்பு சாம்பியனாக' கள மிறங்கிய இந்திய அணி, இமாலய வெற்றியுடன் மீண்டும் கோப்பை வென்றது.
0
Leave a Reply