25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நான்காவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள்  அணி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நான்காவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள்  அணி வெற்றி.

இந்திய பெண்கள் அணி  நான்காவது 'டி-20' போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது. ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா அரை சதம் கடந்தனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொட ரில் ,முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா,3-0 , நேற்று, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்த , நான்காவது  போட்டியில் இந்திய அணி 20 ஓவரில்  2 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது,இலங்கை அணி,  20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி வென்றார். ஐந்தாவது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News