சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங் வெற்றி.
ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் 'கோல்டு லெவல்' தொடர் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மென்னா ஹமீதுவை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என வென்றார்அடுத்த இரு செட்டுகளையும் 11-8, 11-3 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அனாஹத், எகிப்தின் மற்றொரு வீராங்கனை சனா இப்ராஹிமை சந்திக்க உள்ளார்.
இந்தியாவின் வேலவன், செந்தில்குமார் 0-3 என்ற செட் கணக்கில் (8–11, 12-14, 6-11), ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ,எகிப்தின் முகமதுவிடம் தோல்வியடைந்தார்.
இந்திய வீரர் அபே சிங், மற்றொரு போட்டியில் , 0-3 (8-11, 7-11, 4-11), பிரான்சின் பாப் சிஸ்டேவிடம்தோல்வியடைந்தார்.
0
Leave a Reply