சர்வதேச தடகள போட்டி.
சர்வதேச தடகள போட்டி கஜகஸ்தானில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 7.94 மீ., தாண்டிய இவர், அடுத்த 5 வாய்ப்புகளில் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீ., தாண்டினார். அதிகபட்சமாக 7.94 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கர், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார் சென்றார்.
0
Leave a Reply