IPL 29th MARCH BANGALORE - KOLKATA MATCH
29-ம் தேதி பெங்களுரில் நடைபெற்ற பெங்களுர், கொல்கத்தா அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 182/6 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 186/3, எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Sunil Narine தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply