ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்
நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.நவனீத் கிரிஷ் என்பவருடன் மாளவிகாவிற்கு கூர்கில் நிச்சயம் நடைபெற்றது.நவ்னீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார்.அவரும் மாளவிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
0
Leave a Reply