25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று எப்போதும் இளமையாக இருக்கும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று எப்போதும் இளமையாக இருக்கும்

ஒவ்வொரு நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களுடைய சருமம் வேறுப்படும்.கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளிவாக இருப்பார்கள்.அது அவர்களின் மரபியல் சார்ந்த விடயம் அல்ல. அது அவர்கள் பின்பற்றும் ஒரு ஆரோக்கிய முறையாகவும் இருக்கும் பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருக்கும். 

காலையில் எழுந்தவுடன் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது இரசாயனங்கள் கலக்கப்படாத திரவத்தை பயன்படுத்தவும்.  

சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காக Sunscreen பயன்படுத்தலாம். 

கொரியன் பெண்கள் கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இது தோல் சுருக்கம் ,

 சரும எரிச்சல் போன்ற பிரச்சினையை தடுக்கும்.  

சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க கொரியன் பெண்கள் அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பார்கள். 

.கொரியன்கள் தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். இரவு நேரத்தில் கண்விழிக்காமல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 

சருமத்தை பாதுகாப்பதற்காக விறுவிறுப்பான நடைப்பயிற்சியை செய்கிறார்கள்.  

.கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டு மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு   இருப்பார்கள்.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News