சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் மணிஷ் வெற்றி
சென்னையில், ஏ.டி. பி.. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், சுவிட்சர்லாந்தின் லுாகா காஸ் மோதினர். டெல்னுவோஅபாரமாக ஆடிய தமிழகத்தின் மணிஷ் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply