"மோடி புதிய சாதனை”
புதிய சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த நபர் என்ற சாதனையை படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத் முதலமைச்சராகவும், பாரத பிரதமராகவும் விடுமுறையே எடுக்காமல் 8,931 நாட்கள் அரசாங்க பதவி வகித்து சாதனை.
0
Leave a Reply