தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் தயாரிப்பாளரானார்
தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன். நடிப்பு தாண்டி சில பாடல்கள் பாடியிருப்பவர். கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார்., 'நான் நடிக்க துவங்கியது முதல் இது எனது செயல்முறை நோக்கமாக இருந்தது என்கிறார் நித்யா மேனன்.
0
Leave a Reply