கணினியைச் செயலிழக்கச் செய்யும் புதிய வைரஸ்'வைப்பர்' மால்வேர்.
அமீரக அரசு விடுத்துள்ள அவசர 'சைபர்' எச்சரிக்கை!
அமீரகத்தில் சைபர் தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதால், கணினியில் உள்ள தரவுகளை அழிக்கும் 'வைப்பர்' மால்வேர் குறித்து அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களதுமுக்கியத்தகவல்களைப்பாதுகாப்பாகப்பேக்அப்எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0
Leave a Reply