ஜப்பானில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, பிரபாஸ் மகிழ்ச்சி.
பிரபாஸ் நடித்த, ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தின் இரு பாகங்களையும் ஒன்றிணைத்து 'பாகுபலி தி எபிக்' எனும் படத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டு வரவேற்பை பெற்றது. ஜப்பானில் டிச.12ல் ரிலீசாகிறது. இதற்காக ஜப்பான் சென்ற பிரபாஸ் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, கனவு இன்று நனவாகியுள்ளது .'ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப் பெரிய அன்பு வைத்திருப்பதாக சொல்லி,. இனி ஆண்டுதோறும்ஜப்பான் வந்து ரசிகர்களை சந்திப்பேன்" என்றார்.
0
Leave a Reply