ஆசிய கோப்பை லீக் போட்டியில்அதிக சிக்சர் விளாசிய வீரரானார்வைபவ் சூர்யவன்ஷி.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை (50 ஓவர் ) கிரிக்கெட் 12-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), நேற்று, துபாயில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணி 50 ஓவரில், 433/6 ரன் குவித்தது. யு.ஏ.இ., அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. வைபவ் சூர்யவன்ஷி, யூத் ஒருநாள் போட்டி யில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார்.
0
Leave a Reply