'டியூட்' படம் மூலம் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் ,கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் , வெளியான படம் உலகம் அளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் 'லவ்டுடே, டிராகன்' படங்களை தொடர்ந்து 'டியூட்' படம் மூலம் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை கொடுத்துள்ளார்.இவரின் ஹாட்ரிக் ஹிட் படங்களில் மலையாள நடிகைகள் நடித்தது ராசியாக பார்க்கப்படுகிறது. 'லவ் டுடே ' யில் இவானா, 'டிராகன்'ல் அனுபமா பரமேஸ்வரன், 'டியூட்'ல் மமிதா பைஜூ நடித்தனர்.
0
Leave a Reply