25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நீச்சல் 32வது உலக பல்கலை.,  விளையாட்டில் ரோகித் பெனடிக்சன் புதிய தேசிய சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீச்சல் 32வது உலக பல்கலை.,  விளையாட்டில் ரோகித் பெனடிக்சன் புதிய தேசிய சாதனை.

ஜெர்மனியில் 32வது உலக பல்கலை.,  விளையாட்டில் 114 நாடுகள் பங்கேற்று,. 18 விளையாட்டில் 234 பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. இந்தியாவின் 90 பல்கலையில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் போட்டியில் இந்தியா சார்பில் ஹர்ஷ் சரோஹா, ரோகித் பெனடிக்சன் (தமிழகம்), பங்கேற்றார். சமீபத்தில் புவனேஸ்வரில், நடந்த தேசிய நீச்சல் சாம்பியன் ஷிப்பில் 100 மீ., தங்கம் வென்ற ரோகித், 6வது தகுதிச்சுற்றில் களமிறங்கி,24.00 வினாடியில் வந்து, ரோகித் முதலிடம் பிடித்து, புதிய தேசிய சாதனை ஆனது. ஒட்டு மொத்தமாக ரோகித், 12வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.' மற்றொரு வீரர் ஹர்ஷ், 25.41 வினாடியில் வந்து, 4வது தகுதிச்சுற்றில், 4வது இடம் பெற்றார். ஒட்டு மொத்தமாக் 52வது இடம் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 400 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தி யாவின் அனீஷ் (22 வது இடம்), ஷிவாங்க் (29) தோற்றார். .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *