ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்.
ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு டிரஸ்ட் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் தர்மாபுரம் காந்திஜி வாசகசாலை,
இணைந்து நடத்தும்,
சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், ஒடிசா மாநில ஆளுநருமான தியாகச்செம்மல்
ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்
நாள் : 21.03.2026 சனிக்கிழமை, மாலை 6.30 மணி நேரம் : N.R.K. மண்டபம்,பழையபாளையம்.
ஊர்வலம் : மாலை சரியாக 5:30 மணிக்கு காந்திஜி வாசக சாலையிலிருந்து புறப்பட்டு N.R.K. மண்டபம் வந்தடைதல்.
0
Leave a Reply