நட்சத்திரம் HD 181327 சுற்றி உறைந்த நிலையில் தண்ணீர்.
பூமியில் இருந்து 155 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரம் HD 181327. இதைச் சுற்றி உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவி யுடன் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து 1,100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரண்டு கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கலப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை நொடிக்கு 500 கி.மீ., வேகத்தில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்கின்றன.
0
Leave a Reply