25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இன்று  முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இன்று முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது.

ஆசிய கோப்பை 'டி-20' தொடர் (செப்.9-28) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. 

ஏ' பிரிவு: இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 

'பி' பிரிவு: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங். 

ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும்.12 போட்டி முடிவில் இரு பிரிவிலும் முதலிடம் பெறும் தலா இரு அணிகள் 'சூப்பர்- 4' சுற்றுக்கு முன்னேறும்.

ஒவ்வொரு அணியும், மீண்டும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை 'சூப்பர்-4' சுற்றில் மோதும். 6 போட்டி முடிவில் செப். 28ல் நடக்கும் பைனலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் மோதும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *