சொடக்கு தக்காளி நன்மை
சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும்.
நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் நுரையீரல் நோய்கள் நீங்கும்.
சிறுநீரகம் கல்லீரல் பிரச்சினைகள், சரியாகும்.
இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் அநீமியா சோர்வு அறிவுத்திறன் குறைபாடுகள் சரியாகும்
கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பழத்துக்கு உண்டு.
0
Leave a Reply