நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி வகைகளின் பலன்கள்.
1. கருப்புகவுணி அரிசி -புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி- நரம்பு, உடல் வலுவாகும் ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்
4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்
5.கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்
6. காலா நமக் அரிசி -மூளை நரம்பு,இரத்தம் சீறுநீரகம், சரியாகும்
7. மூங்கில் அரிசி - மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்
8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்
9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்
10. தங்கச்சம்பா அரிசி -பல் இதயம் வலுவாகும்
11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்
12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல்; மனம் சுத்தமாகும்
13 கார் அரிசி - தோல் நோய் சரியாகும்
14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்.
15 கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்
17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்
18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்
19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்
20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்
21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்
22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்
23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும்
24. வாடன்சம்பா அரிசி வரும் அமைதியான தூக்கம் வரும்.
0
Leave a Reply