உன்னை alert-ஆக வைத்திருக்க,உயிரை காப்பாற்ற......
1.காலை எழுந்தவுடனே தலைசுற்றினால், உட்கார்ந்து தண்ணீர் குடிக்கவும் இது உடல் தரும் முதல் எச்சரிக்கை.
2.தனியாக நடக்கும் போது, ஹெட்போன் சத்தத்தை குறைவாக வைக்கவும் சூழலைக் கேட்க முடிய வேண்டும்.
3.யாராவது பின்தொடர்கிறார்கள் என்று தோன்றினால், வீட்டிற்குப் போகாதே -நேராக மக்கள் இருக்கும் இடத்துக்குச் செல்..
4 மூக்கில் இரத்தம் வந்தால், பின்னோக்கு சாயாதே - முன் சாய்ந்து இரத்தத்தை வெளியே விடு.
5.இரவில் பாதுகாப்பாக இல்லை என்று தோன்றினால், யாரையாவது call செய்து பேசிக்கொண்டு நட.-இது அபாயங்களை தடுக்கவும் உன்னைalert-ஆக வைத்திருக்கவும் உதவும்.
0
Leave a Reply