25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு

இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

 

ஆய்வின் போது பொது மருத்துவ பிரிவு கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மதிப்பீடு மற்றும் மாதிரி வரைபடங்கள் குறித்து கேட்டிறிந்தார்.

 

இராஜபாளையத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் கட்டி பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டிடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களானல் திறந்து வைக்கப்படும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News