இரு முறை கோப்பை வென்ற மகிழ்ச்சியில் வைஷாலி.
'கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் பெண்கள் பிரிவில் 56 பேர் பங் கேற்றனர். 11 சுற்றில் 8.0 புள்ளி பெற்ற இந்தியாவின் வைஷாலி, இத்தொடரில்தொடர்ந்து இருமுறை கோப்பை வென்ற முதல் வீராங்கனை. உலக சாம்பியன்ஷிப் தகுதிபோட்டியான, டேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற, மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார்.
0
Leave a Reply