வாரணாசி ஸ்ரீ காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.
வாரணாசி ஸ்ரீ காசி அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
நிகழும் மங்களகரமான விஸ்வாசு வருடம் கார்த்திகை மாதம் 15ஆம் தேதி (1.12.2025) திங்கட்கிழமை ஏகாதசி திதியும் ரேவதி நக்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மகர லக்கனத்தில் சுபவேளையில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் விஸ்வேஸ்வரர் பெருமான்,ஜிர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதால், அது சமயம் பக்தகோடி பெருமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.
0
Leave a Reply